வெள்ளி, டிசம்பர் 05, 2008

எனது முதல் கவிதை

மல்லிகையின் வாசமும்
ரோஜாவின் வனப்பும்
என்னுள் !
உன்னால் உன் காதலால்!!!

17 பேர் என்ன சொன்னாங்கனா:

அதிரை ஜமால் சொன்னது…

\\மல்லிகையின் வாசமும்


ரோஜாவின் வனப்பும்


என்னுள் !


உன்னால் உன் காதலால்!!!\\

சிறிய வார்த்தைகளால் உங்கள் பெரிய காதலை சொல்லிவிட்டீர்கள்

வாழ்த்துக்கள்

அதிரை ஜமால் சொன்னது…

வாசத்தோட வந்து இருக்கீங்க

வாங்க வாங்க என்று உங்களை உங்கள் ரோஜாக்கள் கொண்டே இந்த வலையுலம் உங்களை வரவேற்கிறது

kanagu சொன்னது…

மிக்க நன்றி ஜமால்!! உங்களது கருத்துக்கள் என்னை உற்சாகமூட்டுகிறது.

புதியவன் சொன்னது…

முதல் படைபே மலர்களின் வாசனைப்யோட கொடுத்திருக்கீங்க
உங்கள் வரவு நல்வரவாகுக...
இன்னும் பல படைப்புகளை வாசனையோடு படையுங்கள்...
வாழ்த்துக்கள் கனகு...

தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்களேன். கமெண்ட் போடுவதற்கு சுலபமாய் இருக்கும்...

இனியவள் புனிதா சொன்னது…

நானும் உங்களை மலர் கொத்தோடு வரவேற்கிறேன் :-))

PoornimaSaran சொன்னது…

வாங்கோ!வாங்கோ!

தாரணி பிரியா சொன்னது…

வாங்கோ!வாங்கோ!

kanagu சொன்னது…

@ புதியவன்
மிக்க நன்றி!!! தங்களின் ஆலோசனை படியே வோர்ட் வேரிபிகாடின்-ஐ எடுத்து
விட்டேன் :)

@இனியவள் புனிதா, தாரணி பிரியா, பூர்ணிமா சரண்
தங்களது வருகைக்கு நன்றி!!

அனைவரையும் எனது வலைப்பூவிருக்கு வரவேற்கின்றேன் :)

ஸ்ரீமதி சொன்னது…

வருக வருக... இன்னும் நிறைய நல்ல கவிதைகள் தருக.. வாழ்த்துகள்.. :))

kanagu சொன்னது…

ஸ்ரீமதிக்கு எனது நன்றி !!!!

அ.மு.செய்யது சொன்னது…

நல்ல தொடக்கம்...இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

RAMYA சொன்னது…

வருக வருக நல்ல பல கவிதைகளை
கொடுக்க எனது வாழ்த்துக்கள்
தினம் தினம் ஒரு விருந்தா?

RAMYA சொன்னது…

நிறைய எழுதுங்கள் ரசிக்கின்றோம்
வாழ்த்துக்கள் !!!

viji சொன்னது…

poo vaadi vittal,
Kaathal irantu vidumo?

நட்புடன் ஜமால் சொன்னது…

எங்க அண்ணாச்சி

என்னாச்சி

Lancelot சொன்னது…

ada ada ada machi nee oru vijayakanth mattum illa TR rum kudanu prove panra :P

kanagu சொன்னது…

itha vida oru mokka enaku thevaye illa..
kepiya kepiya.. *slap slap* lance ah comment pannu nu kaepiya LOL..