செவ்வாய், மார்ச் 31, 2009

பொம்மலாட்டம்

நாடே மேடையாய் வேட்பாளர்களே பொம்மைகளாய் பணம், ஆள்பலம் கயிற்றில் அவர்கள் ஆட திரைமறைவில் நடப்பது தெரியாமல் வரி செலுத்தி நாம் பார்ப்பது தேர்தல் பொம்மலாட்டம்.

Leia Mais…

வெள்ளி, மார்ச் 27, 2009

ஏமாற்றம்

எனது 'அமர' காதல் அவள் மனதில் 'அமரா' காதல் ஆனது ஏன்?

Leia Mais…