சனி, ஏப்ரல் 11, 2009

மக்கள் குரல்

தங்கபாலு: தமிழகa காங்கிரசில் கோஷ்டி பூசாலே கிடையாது. நான் தலைவராக வந்த பிறகு கோஷ்டி பூசலை கட்டுப்படுத்தி இருக்கிறேன்.

மக்கள்: நீங்க ஒரு செம காமெடீ ஸார். சின்ன கொழந்தாய கேட்த கூட சொல்லும் 'சேர்ந்தே இருப்பது' காங்கிரசும் கோஷ்டி புசலும்நு... நீங்க எதுக்கு இப்படி பேசி நேரத்த வீனக்குறீங்கநு தெரியல :)

லல்லு: அத்வானியின் ஜாதகத்தை நான் லாந்தர் விளக்கு வைத்து நன்றாக உற்று பார்த்துவிட்டேன். அவர் பிரதமராக வாய்ப்பே இல்லை.

மக்கள்: அவர் ஜாதகத்த விடுங்க.... உங்கள் ஜாதகத்தை பாதீங்கள.. ரயில்வே துறை மந்திரி ஆகா வாஇபிருக்குத..

மன்மோகன் சிங்: சோனியா காந்தி என் ஆட்சி நிர்வாகத்தில் எப்போதும் தலையிட்டதே இல்லை.

மக்கள்: வாங்க ஐயா... நீங்க ஆட்சி செய்றீங்கநு நாங்க சொன்னதே இல்லையே...

விஜயகாந்த்: நான் சட்டவிரோதமாக பேசுவதாக கூறுகிறார்கள்.. நான் மணல் கொள்ளை கும்பலுடனோ, ரௌடிகளுடனோ பேசவில்லை.. மக்களுடன் தன் பேசுகிறேன்..

மக்கள்: எல்லாம் சரி தான்.. அந்த நன்கொடை வாங்குறீங்களே உங்க கல்லூரி ல அத பத்தி பேசவே இல்ல..

பி.கு: இது எல்லாம் நம்ம தாலைவருங்க பேசுணா பேசுக்கள் தான்... அதுக்கு மக்கள் எப்டி ரியாக்ட் பண்ணி இருப்பாங்கனு ஒரு சின்ன கற்பனை அவ்ளோ தான் :)

5 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

சிரிக்க முடியலை

என்ன செய்றது ...

Karthik Lollu சொன்னது…

captaina pathi enna solliputta?? nankodai tamila enakku pidikaada ore vaartha.. angg

Lancelot சொன்னது…

thalai super kalakkal... appadiyae naanga makkalukku sevvai seya thaa vanthen panam sambathika varalanu solraa nallavanga pathiyum commentunga :P

தாரணி பிரியா சொன்னது…

//மன்மோகன் சிங்: சோனியா காந்தி என் ஆட்சி நிர்வாகத்தில் எப்போதும் தலையிட்டதே இல்லை.
மக்கள்: வாங்க ஐயா... நீங்க ஆட்சி செய்றீங்கநு நாங்க சொன்னதே இல்லையே...//

சூப்பர் கனகு. சிரிப்பை அடக்கவே முடியலை.

அப்புறம் கேப்டன் நன்கொடை மூச் :). கட்சி நடத்த பணம் வேண்டாமா

kanagu சொன்னது…

@ Jamal Anna

/*சிரிக்க முடியலை*/

yen anna?? padu mokkaiya irukka??

@Karthik

/*nankodai tamila enakku pidikaada ore vaartha.. angg*/

athanala than donation nu vaanguraro :P

@Lancelot

/*appadiyae naanga makkalukku sevvai seya thaa vanthen panam sambathika varalanu solraa nallavanga pathiyum commentunga*/

athuku oru thani post podanum machi... ivangala pathi pesunale ore comedy than :)

@ Tharani akka

romba nandri ka..

/*அப்புறம் கேப்டன் நன்கொடை மூச் :). கட்சி நடத்த பணம் வேண்டாமா*/

atu than katchi la seravanga kita vaangiduraare :D