ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

மக்கள் குரல்

ஜெயல்லிதா: நாங்கள் 40 இடங்ளிலும் வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையும்.

மக்கள்: நீங்க இந்திய நாடாளுமன்றத்துக்கு போட்டி போடுறீங்களா.. இல்லை இலங்கை நாடாளுமன்றத்துக்கு போட்டி போடுறீங்களா??

*************************************************************************

அன்புமணி ராமதாஸ்: ஜெயல்லிதா கை காட்டுபவர் தான் பிரதமர்.

மக்கள்: 2 மாசம் முன்னாடி தான், சோனியா கை காட்டுபவர் தான் பிரதமர்னு சொன்னீங்க L

***************************************************************************

ஆர்.எம்.வீரப்பன்: வழக்கம் போல இந்த தேர்தலிலும் எம்.ஜி.ஆர் கழகம், தி.மு.க கூட்டணி வெற்றிக்காக போராடும்.

மக்கள்: இன்னும் நீங்க கட்சி நட்த்துறீங்களா????

*************************************************************************************

தங்கபாலு: காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியும் இருக்கும் வரை தி.மு.க-வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மக்கள்: ஆட்சி முடிய இன்னும் ஒரு மாசம் கூட இல்லீங்கோ...

****************************************************************************

சரத்குமார்: திருமங்கலத்தில் நடைபெற்றது தேர்தலே இல்லை. எனவே, எங்கள் கட்சி அங்கு வாங்கிய ஓட்டுகளின் சதவிகிதத்தை கணக்கில் எடுத்து கொள்ள முடியாது.

மக்கள்: டெபாசிட்டே போன பிறகு எத கணக்குல எடுத்தாலும் பிறயோஜனம் இல்ல தான்.

***************************************************************************

கனிமொழி: பெண்களைப் பெண்களால் தான் புரிந்து கொள்ள முடியும் என்பார்கள். ஆனால், ஜெயலலிதவால் பெண்களுக்கு ஏதாவது நல்ல காரியம் நடந்ததா?

மக்கள்: நீங்க எம்.பியாகி 3 வருஷம் ஆச்சி... ஆனா இலக்கிய கூட்டத்த தவிர நீங்க எங்கயும் போன மாறி தெரியலயே... நீங்க மொதல்ல எதாவது பண்ணுங்க..

 

7 பேர் என்ன சொன்னாங்கனா:

விஜய் சொன்னது…

\\ஜெயல்லிதா: நாங்கள் 40 இடங்ளிலும் வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையும். மக்கள்: நீங்க இந்திய நாடாளுமன்றத்துக்கு போட்டி போடுறீங்களா.. இல்லை இலங்கை நாடாளுமன்றத்துக்கு போட்டி போடுறீங்களா?? \\

நி்யாயமான கேள்வி :-)

\\வழக்கம் போல இந்த தேர்தலிலும் எம்.ஜி.ஆர் கழகம், தி.மு.க கூட்டணி வெற்றிக்காக போராடும்.மக்கள்: இன்னும் நீங்க கட்சி நட்த்துறீங்களா???? \\
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :-)


அது சரி எல்லாரையும் கால் வாரினீங்க. உளறல் திலகம் கொலைஞரை விட்டுட்டீங்களே!! நீங்க தி.மு.க வா??? :-)

Suresh சொன்னது…

நண்பா ஹ ஹா அருமையா இருக்கு தலைவா உங்க நக்கல்

Lancelot சொன்னது…

machan kalakitta po...


I think we shuud start a political blog together...enna solraa???

gils சொன்னது…

semma gaatama iruku kelvilaam :)

muthu சொன்னது…

hot q s.....

kudos on your efforts......

kanagu சொன்னது…

@விஜய் அண்ணா,

/*அது சரி எல்லாரையும் கால் வாரினீங்க. உளறல் திலகம் கொலைஞரை விட்டுட்டீங்களே!! நீங்க தி.மு.க வா??? :-)*/

அடுத்த போஸ்ட பாருங்க அண்ணா :)

/*நி்யாயமான கேள்வி :-*/

நான் எப்பாவுமே கரெக்டா தான் கேப்பேன்.. ;)

@சுரேஷ்

/*நண்பா ஹ ஹா அருமையா இருக்கு தலைவா உங்க நக்கல்*/

ரொம்ப நன்றி தலைவா :)

@lancelot

/*machan kalakitta po...


I think we shuud start a political blog together...enna solraa???*/

தாங்ஸ் மச்சி... :)
ஆரம்பிச்சிடுவோம்... அதுக்கேன்ன... :)))))

நான் உனக்கு மெயில் அனுப்புரேன் :)

@gils anna

/*semma gaatama iruku kelvilaam :)*/

ithaye kaattam na enna solrathu :)

@Suresh

vaanga suresh :)

/*hot q s.....

kudos on your efforts......*/

thanks nga :)

Destination Infinity சொன்னது…

I think the last one was too good. Innum peran pethi yellarukkum kooda MP MLA seat thara vendiyathu thane?

Destination Infinity