திங்கள், ஏப்ரல் 06, 2009

ஒரு நாயகன் ஊதயமாகிறான்......... :D

இதோ வந்துவிட்டார்.. உங்களது இன்னல்களை போக்க, உங்களை மகிழ்விக்க, கலைச்சேவை ஆற்ற,.....................
இளம் புயல், எழுச்சி நாயகன், காதல் மன்னன், அக்ஷன் கிங், நடிப்பு சுறாவளி, புரட்சி புயல், சிங்கத்தின் சிங்கம், ரத்தத்தின் ரத்தம், உங்களின் உடன்பிறப்பு, ஏழைகளின் தோழன், தளபதி, அரசன், முந்திரி, சாரி, மந்திரி, கட்டுப்படுத்த முடியா காட்டாறு, வெற்றி திருமகன், அனைவருக்கும் தலைமகன், சூரகொட்டை சிங்கக்குட்டி, உங்கள் வீட்டின் செல்ல அப்புக்குட்டி, இந்தியாவின் எதிர்காலம், தமிழகத்தின் பொற்காலம், அஞ்சாநெஞ்சன், விடிவெள்ளி, நட்சத்திரம், நிலா, சூரியன், வானம், இல்லை அதுவல்ல..... இதோ உங்களுக்காக தரிசனம் தருகிறார் உங்கள் நாயகன், மக்கள் நாயகன்..................................................................
............
............
.....................
.....................
.....................
.....................
.......................
...........................
................................
.......................................
.............................................
...................................................
........................................................
.............................................................
..................................................................
.........................................................................
..............................................................................
....................................................................................
.........................................................................................
.............................................................................................
.....................................................................................................
...........................................................................................................
...............................................................................................................
......................................................................................................................

மக்களே பாதீங்கள இந்த கொடுமைய.. எத்த சொல்ல, என்னத்த சொல்ல, நீங்களே சொல்லுங்க...........

பி.கு: நீங்க கேக்கலாம் ஏன்டா புள்ளி வசி லைன் போட்டு இருக்கனு.. என்ன ஆச்சு ந.. நான் மொபைல் ல போட்டோ அஹ எடுத்து இருந்தேன்.. வைரஸ் ச்கான்னிங் நடந்துட்டு இருந்துடு.. அது வரைக்கும் எடுக்கு சும்மா இருப்போமே நு கோடு போட்டேன்.. வேற ஒரு நோக்கமும் இல்லங்க......

10 பேர் என்ன சொன்னாங்கனா:

Lancelot சொன்னது…

unga mandaila eranumnaa neenga konjam kuniyanum boss....


JKR nadikum bothu ivan nadikka kudaatha???

நட்புடன் ஜமால் சொன்னது…

இளம் புயல், எழுச்சி நாயகன், காதல் மன்னன், அக்ஷன் கிங், நடிப்பு சுறாவளி, புரட்சி புயல், சிங்கத்தின் சிங்கம், ரத்தத்தின் ரத்தம், உங்களின் உடன்பிறப்பு, ஏழைகளின் தோழன், தளபதி, அரசன், முந்திரி, சாரி, மந்திரி, கட்டுப்படுத்த முடியா காட்டாறு, வெற்றி திருமகன், அனைவருக்கும் தலைமகன், சூரகொட்டை சிங்கக்குட்டி, உங்கள் வீட்டின் செல்ல அப்புக்குட்டி, இந்தியாவின் எதிர்காலம், தமிழகத்தின் பொற்காலம், அஞ்சாநெஞ்சன், விடிவெள்ளி, நட்சத்திரம், நிலா, சூரியன், வானம்\\

இவ்வளவும் எனக்கில்லையா!

நட்புடன் ஜமால் சொன்னது…

கோடு போட்டு ரோடு போட்டவுடன்

என்னத்தானோன்னு நினைத்தேன்!

gils சொன்னது…

??yaru ithu..paatha antha kanakaanum kaalangal paiyan mathiri irukan?

kanagu சொன்னது…

@Lancelot..

Nadikratha pathi raaru sonna boss... poster ah paathu than kaandu aayiten.. yaarukellam ottanum nu oru ithu irukkulla..

@Jamal anna

yenna.. ipdi thappu thappa nenaikereenga.. ungalukku intro vera maari irukkum ;)

@Gils anna

Amam.. amam.. avane than..

viji சொன்னது…

heehehehhe.. chinna paiyan.. vaale vidunga pa...

kanagu சொன்னது…

naanga vida maatom na solrom.. avangale aadi kela vizhundruvaanga :)

G3 சொன்னது…

:))))))))))))))))))

Srivats சொன்னது…

payyan padippu pochey!

kanagu சொன்னது…

@ G3 akka,

vanga vanga..
:)

@Srivats

vanga vanga..
endha payan nu sollave illayenga :)