சனி, ஆகஸ்ட் 01, 2009

விருதுகள்.. :) :)

என்னுடைய தமிழ் எழுத்திற்கு முதல் முறையாக விருது கிடைத்துள்ளது. தா.பி அக்கா ‘This blogger my best friend' விருது கொடுத்து இருக்காங்க.. அப்புறம் ஆனந்த் அண்ணா ‘interesting blog' விருது கொடுத்து இருக்காங்க :) எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. மற்றும் தா.பி அக்காவுக்கும், ஆனந்த் அண்ணாவுக்கும் எனது நன்றிகள் :) ************************************************************************** இந்த விருதை பலரும் ஏற்கனவே பெற்றுவிட்டாலும், நான் பின்வரும் நண்பர்களுக்கு எல்லாம் இந்த விருதை தர விரும்புகிறேன்.

ஜமால் அண்ணா: என்னுடைய இந்த வலைப்பதிவில் முதலில் பின்னுட்டம் இட்டவர் அண்ணா தான். அவருடைய கவிதைகள் எனக்கு பிடிக்கும்.. மிகவும் சீரியஸான பதிவர் :)
கார்த்திக்: வலைப்பதிவு நண்பர்களில் இவரிடம் தான் அதிகம் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன். இவருடைய பதிவுகள் பலவற்றை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறேன்.
விஜய் அண்ணா: எந்த விஷயத்தை கொடுத்தாலும் எப்படி தான் விறுவிறுப்பாவும் நகைச்சுவையாவும் எழுதுறார்-னு தெரியல.. இவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் :)
ரம்யா அக்கா: இவங்களை தொடர்பதிவு ஸ்பெஷலிஸ்ட்-னு சொல்லலாம்.. அந்த அளவுக்கு அடுத்த அடுத்த பதிவுல தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யம் குறையாமவும் எழுதுவாங்க.. :) அவங்களோட ‘ஜில்லென்ற ஒரு காதல்’ தொடர் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது..
கார்த்திக் நாராயண்: பலவிதமான பதிவுகள சிறப்பா எழுதுறவர்.. இவருடைய நூடுல்ஸ் பதிவு என்னுடைய சமீபத்திய பேவரிட்.
G3 அக்கா: இவங்களோட Frozen thoughts பதிவுகள் எல்லாம் சூப்பரா இருக்கும். அப்புறம் அன்றாடம் அவங்க வாழ்க்கை-ல நடக்குறத ரொம்ப எளிமையா நகைச்சுவையோட சொல்லிடுவாங்க.. அப்புறம் இவங்க இருக்குற இன்னொரு பிடிச்ச விஷயம் என்னன்னா.. எங்க மத்தவங்க அவங்கள கலாய்ச்சிட போறாங்க-னு சொல்லிட்டு, அவங்கள அவங்களே கலாய்ச்சிக்குவாங்க :)
கில்ஸ் அண்ணா: pala vishayangal pathi sirappaa ezuthuvaar.. ippa ellam yen weekend movies pathi ezuthurathu illa-nu theriyala.. athu enaku pudicha section :)(Tanglish)
சக்தி அக்கா: இவங்களோட கவிதைகள்-ல ஒரு உண்மை இருக்கும். எதையுமே நேரே சொல்லி இருப்பாங்க.. அதுவும் அந்த ஈழ தமிழர் கவிதை சூப்பரா இருந்துது :)
********************************************************************************* எல்லாருக்கும் என்னோட நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் :) இப்போதைக்கு ரெஸ்ட்.. மீதியெல்லாம் நெக்ஸ்ட் பதிவுல :)

18 பேர் என்ன சொன்னாங்கனா:

RAMYA சொன்னது…

நன்றி தம்பி, விருதுகளுக்கிடையே கொடுத்துள்ள அறிமுகங்கள் அருமை தம்பி.

எனக்கு விருது கொடுத்ததிற்கு மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றியும் கூட. உங்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

G3 சொன்னது…

விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் :))

அந்த விருதை எனக்கு கொடுத்ததற்கு நன்றிகள் :)

ஃப்ரெண்டிஷ்ப் டே ஸ்பெஷலா "பெஸ்ட் ஃப்ரெண்ட் விருது" குடுத்ததற்கு ஸ்பெஷல் நன்றி :)))

//எங்க மத்தவங்க அவங்கள கலாய்ச்சிட போறாங்க-னு சொல்லிட்டு, அவங்கள அவங்களே கலாய்ச்சிக்குவாங்க :)//

அப்ப கூட என்ன விடாம கலாய்க்கற கில்ஸ் மாதிரி ஆட்களை என்ன பண்றது !!!

நிஜமா நல்லவன் சொன்னது…

விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் சொன்னது…

//ஜமால் அண்ணா: என்னுடைய இந்த வலைப்பதிவில் முதலில் பின்னுட்டம் இட்டவர் அண்ணா தான். அவருடைய கவிதைகள் எனக்கு பிடிக்கும்.. மிகவும் சீரியஸான பதிவர் :)//


சீரியஸான பதிவர்ன்னு சொல்லிட்டு உங்களாலேயே சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை போல:))

நிஜமா நல்லவன் சொன்னது…

/அப்ப கூட என்ன விடாம கலாய்க்கற கில்ஸ் மாதிரி ஆட்களை என்ன பண்றது !!!/


:))))

நிஜமா நல்லவன் சொன்னது…

எங்க G3 அக்கா பத்தி அவங்க பதிவுலயே நிறைய தடவை சொல்லி இருக்கிற ஒரு விஷயத்தை விட்டுட்டீங்களே:)))

நிஜமா நல்லவன் சொன்னது…

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

Karthik சொன்னது…

நான் இந்த விருதை உங்களுக்கு கொடுக்கலாம்னு இருந்தேன். எனிவே, நிறைய வாழ்த்துக்கள். எக்கச்சக்க நன்றிகள். :)

நட்புடன் ஜமால் சொன்னது…

நண்பர் தின நல் வாழ்த்துகள்!.

விருது பெற்ற தங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

நமக்கும் விருது கொடுத்தமைக்கு நன்றி

ரொம்ப சீரியஸனா பின்னூட்டம் இது

:)

நட்புடன் ஜமால் சொன்னது…

நிஜமா நல்லவர்

நிஜமாவே நல்லவர் தான்.

ஆ! இதழ்கள் சொன்னது…

வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டவர்க்கும் அளித்தவர்க்கும்.

kanagu சொன்னது…

@ரம்யா அக்கா

:)))))))))))

******************************

@G3 அக்கா

:)))))))))))

/*ஃப்ரெண்டிஷ்ப் டே ஸ்பெஷலா "பெஸ்ட் ஃப்ரெண்ட் விருது" குடுத்ததற்கு ஸ்பெஷல் நன்றி :)))*/

:)))))

/*அப்ப கூட என்ன விடாம கலாய்க்கற கில்ஸ் மாதிரி ஆட்களை என்ன பண்றது !!*/

அப்டினா.. நீங்க கலாய்க்குறது பத்தல-னு அர்த்தம் :))))))

********************************

@நிஜமா நல்லவன்

வாங்க வாங்க :)

வருகை தந்ததற்கும் வழ்த்துக்கும் மிக்க நன்றி :)))))

*********************************

@கார்த்திக்

ரொம்ப நன்றிங்க கார்த்திக் :)))))

**********************************

@ஜமால் அண்ணா

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :))))

/*ரொம்ப சீரியஸனா பின்னூட்டம் இது

:)*/

ஹா ஹா ஹா :)))))))))))

*********************************

@ஆனந்த் அண்ணா

:)))))))))))))

gils சொன்னது…

avvvvvvvvvvvvvvvvvvvv.....nanri solla unaku vaathaiyilla enaku.naanthaan kalanugeren..totaain totaain :)

MayVee சொன்னது…

"கார்த்திக் நாராயண்: பலவிதமான பதிவுகள சிறப்பா எழுதுறவர்.. இவருடைய நூடுல்ஸ் பதிவு என்னுடைய சமீபத்திய பேவரிட்"


ஆமாங்க எனக்கும்


எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

sakthi சொன்னது…

நன்றி தம்பி

Saranya S சொன்னது…

Congrats to you and everyone who received :)

viji சொன்னது…

vazhtukkal :) to u and ur friends..