புதன், ஆகஸ்ட் 05, 2009

போதையில் புத்தி மாறுமா??

நம் நண்பர்கள் போதையில் தெளிவாக இருக்கும் போது உதிர்த்த முத்துக்கள் இவை:

சூரியும், கிரியும் உட்கார்ந்து தண்ணீர் அடித்து கொண்டிருக்கின்றனர்.
சூரி: (விரக்தியில்) மச்சி, அந்த இஞ்சினியரிங் காலேஜ்-ல ஒழுங்க இண்டேர்வியூ பண்ணாமயே L&T-ல ரெண்டு பேர எடுத்துட்டாங்கடா...
(மீண்டும் ஒரு ரவுண்ட் செல்கிறது... கிரி ஒன்றும் சொல்லவில்லை அதனால் சூரியே ஆரம்பிக்கிறான்.)
சூரி: Larson & Turbo da..
(கிரி டக்கென்று நிமிர்ந்து பார்க்கிறான்)
கிரி: அவனுங்க ரெண்டு பேரையும் உனக்கு எப்படி தெரியும்???
(சூரி அதிர்ச்சி அடைகிறான்.. கிரி விடாமல் அடுத்த வெடிகுண்டை போடுகிறான்)
கிரி: (ஆழ்ந்த யோசனையில்) சைனீஸ் பேரு மாறி இருக்கு, எப்பூடி??????
சூரி: !!!!!!!!!!!!!!!!!!!!!!!
************************************************************************************
இப்பொழுது டிங்-கும், மிங்-கும் இவர்களுடன் சேருகிறார்கள்..
டிங், மிங்கை பார்த்து கேட்கிறான்.
டிங்: மாப்பி, ‘Perhaps'-ன என்னடா அர்த்தம்??
(மிங் இப்போது தனது ஒரு கையால் தாடையை தடவி கொண்டு, மறு கையால் கிளாஸை ஏந்தி கொண்டு யோசிக்கிறார்)
(சில நிமிடங்களிக்கு பின்)
மிங்: ‘Perhaps' (மீண்டும் ஒரு யோசனை) ‘its an ordinary english word'
கிரி: (உற்சாகமாக) சொன்னான் - ல என்னோட மாப்ள சொன்னான் - ல... எப்பூடி???
மிங் எதை பற்றியும் கவலைப்படாமல் அடுத்த ரவுண்டுக்கு போக, சூரியும், டிங்-கும் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து கொள்கின்றனர்..
************************************************************************************
இப்பொழுது லிங் இவர்களுடன் சேர்கிறார்..
மிங்: ‘தம்’ singular-ah இல்ல plurala???
லிங்: ‘Them'-னா 'plural' தான்..
(ஒரு பெரிய விவாதமே நடக்கிறது... ‘தம்’ எதை சேர்ந்தது என்பதற்கு)
மிங்: சரி, இருங்க.. நம்ம கிரி இதுக்கு என்ன சொல்றான் - னு பார்ப்போம்.
(கிரிக்கு போன் செய்கிறார்கள்)
கிரி: (தெளிவாக வெடிகுண்டை போடுகிறார்) ‘தம்’-ன ‘plural-லு, 'தம்ஸ்’- ன singular :)))))))))))))))))))))
**********************************************************************************
சரி.. இப்போதை அவ்ளோ தான் மக்கா..... அடுத்த பதிவுல சந்திப்போம்... :)))

13 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லா யோசிக்கிறீங்க


[[யோசிச்சதுதானே ...]]

தாரணி பிரியா சொன்னது…

கனகு இதுல நீங்க யாரு :)

Karthik சொன்னது…

//கனகு இதுல நீங்க யாரு :)

REPEATEYYY!! :))

Bharathi சொன்னது…

nice post pal. I like it

sakthi சொன்னது…

நல்ல குழப்பறீங்க தம்பி

நிஜமா நல்லவன் சொன்னது…

/தாரணி பிரியா கூறியது...

கனகு இதுல நீங்க யாரு :)/

வேற யாரு...கிரி தான் :))))

viji சொன்னது…

konjam purijithu...

shri ramesh sadasivam சொன்னது…

:) நகைச்சுவை நன்று.

Special Tamilians சொன்னது…

mmm ithuku peyar thaan "லொள்ளு" -a? :D

KParthasarathi சொன்னது…

சும்மா சொல்லப்படாது.கொன்னுட்டீங்க
சேர்ந்தாக்சு உங்க எழுத்துக்களை ரசிக்க

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா,

இல்லை அண்ணா.. அது நடந்தது :))

**********************************

@தா.பி அக்கா, கார்த்திக் & நிஜமா நல்லவன்

அதில் உள்ள அனைவருமே என் நண்பர்கள்.. நான் இல்லீங்கோ :))))
கொஞ்சம் நம்புங்க :))

***********************************

@பாரதி,

மிக்க நன்றி :))

***********************************

@சக்தி அக்கா,

குழப்பியதற்கு மன்னிக்கவும் :(((

***********************************

@விஜி,

:))))))

***********************************

@ரமேஷ் அண்ணா,

நன்றி அண்ணா :)))

***********************************

@ special tamilians,

வாங்க வாங்க...
லொள்ளு-னு தான் நான் நம்புறேன் :))

***********************************

@பார்த்தசாரதி

வாங்க வாங்க :)))

/*சொல்லப்படாது.கொன்னுட்டீங்க
சேர்ந்தாக்சு உங்க எழுத்துக்களை ரசிக்க*/

நன்றி நன்றி :))
சீக்கிரம் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் :))

Karthik Lollu சொன்னது…

Kanagu DASAVADAAR Kamal maadhiri.. Ella characterum avare avare :D Eppudi??

kanagu சொன்னது…

/*Kanagu DASAVADAAR Kamal maadhiri.. Ella characterum avare avare :D Eppudi??*/

இதுல உள்ள, வெளிய-னு பல குத்து இருக்கு... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. :))))