ஞாயிறு, அக்டோபர் 25, 2009

எனக்கு விருது கொடுத்து இருக்காங்க

ரம்யா அக்கா எனக்கு விருது கொடுத்து இருக்காங்க. 'SCRUMPTIOUS BLOG AWARD'. ரொம்ப நன்றி அக்கா.

தமிழ் வலையுலகத்தை பொறுத்தவரை நான் ரொம்ப புதியவன்(இங்கலிஷ்-ல மட்டும் பெரிய ஆளா-னு கேக்காதீங்க... அங்க தான் நான் என்னோட வலையுலக பயணத்த தொடங்குனேன். இங்கைய விட கொஞ்சம் அதிகம் பதிவுகளையும் எழுதி இருக்கேன்). எனக்கு இந்த விருது கிடச்சதுல ரொம்ப சந்தோஷம்.

இத நான் அடுத்து வர நண்பர்கள் எல்லோருக்கும் கொடுக்க ஆசைப்படுறேன்.

ஜமால் அண்ணா,
விஜய் அண்ணா,
G3 அக்கா,
கில்ஸ் அண்ணா,
சக்தி அக்கா,
ரமேஷ் அண்ணா,
கா.கி அண்ணா,
பாலா அண்ணா,

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

18 பேர் என்ன சொன்னாங்கனா:

ஹேமா சொன்னது…

நன்றி கனகு.உங்கள் இந்தப் பதிவை நான் கவனிக்கவேயில்லை.
மன்னிச்சுக்கோங்க.ஆதவன் விமர்சனம் பாத்தேன்.அப்பக்கூட கவனிக்காமப் போய்ட்டேன்.மனசுக்கு வருத்தமா இருக்கு கனகு.உங்ககிட்ட இருந்து விருது கிடைச்சதில ரொம்பவும் சந்தோஷம்.என் பதிவுகளுக்கு ஊக்கம் தாற ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கிறதில மனசுக்கு சந்தோஷமும் நிறைவும்.நன்றியும் கூட கனகு.

ஊருக்குப் போனீங்களா தீபாவளிக்கு.
காணோம்ன்னு நினைச்சேன்.தீபாவளி சந்தோஷமா.என்ன பலகாரம் கொண்டு வந்தீங்க.விருதோட இனிப்பாக் கொஞ்சம் தீபாவளிப் பலகாரங்களும் தந்திருக்கலாம் நீங்க !

G3 சொன்னது…

Ada awardnu sonnadhum cash prize edhavadhu irukkumnu aasaiya vandha ennai emathiteengalae kanagu :(

Paravaa illae.. next time award kudutha cash prizeoda dhaan kudukkanum okva :P

Vaazhthukkal virudhu vaangiya ungalukkum unkitta irundhu vaangikittavangalukkum :)))

And Special nandri enakku kuduthadhukku :D

புலவன் புலிகேசி சொன்னது…

best wishes

shri ramesh sadasivam சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். விருதை எனக்கும் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. அழகா இருக்கு அவார்ட்.

:)

பித்தனின் வாக்கு சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இதுபோல மேலும் பெற நிறைய எழுதுங்கள். நன்றி.

கவிதை(கள்) சொன்னது…

விருது எனக்கா அல்லது வேறு யாராவது விஜய் இருக்காரா

விஜய்

Karthik சொன்னது…

வாழ்த்துக்கள் கனகு. :) எனக்கும் வழங்கியதற்கு நன்றிகள். :)

க.பாலாசி சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும், உங்களின் மூலம் விருதினை பகிரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

KISHORE சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே..

ஹாலிவுட் பாலா சொன்னது…

ரொம்ப நன்றி.. கனகு! :) :)

Sammy சொன்னது…

கனகு
அண்ணன்மார்கள் , அக்காமார்கள் மத்தியில் நம்மளையும் சேர்த்ததுக்கு நன்றி.

Vijay சொன்னது…

விருதெல்லாம் கொடுத்து அசத்துறியே!!
நன்றி ஹை :)

எவனோ ஒருவன் சொன்னது…

வாழ்த்துக்கள் கனகு.

An alien Earthling சொன்னது…

Vaazhththukkal, Kanagu! :-)

Rajalakshmi Pakkirisamy சொன்னது…

ரொம்ப நன்றி :)

" உழவன் " " Uzhavan " சொன்னது…

வாழ்த்துக்கள்

Cable Sankar சொன்னது…

வாழ்த்துக்கள் கனகு

kanagu சொன்னது…

@ஹேமா,

எங்க வீடு சென்னைக்கு பக்கம் தான். அதனால சீக்கிரமே வீட்டுக்கு கரக்ட்டா வந்துட்டேன் ஹேமா.. :) :)

***********************************

@ஜி3 அக்கா,

/*Ada awardnu sonnadhum cash prize edhavadhu irukkumnu aasaiya vandha ennai emathiteengalae kanagu :( */

இந்த லொள்ளுக்கொண்ணும் குறைவில்ல... ;)

/*Vaazhthukkal virudhu vaangiya ungalukkum unkitta irundhu vaangikittavangalukkum :)))

And Special nandri enakku kuduthadhukku :D*/

:)))))))))))))

**********************************

@புலவன் புலிகேசி,

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா... :))

**********************************

@ரமேஷ் அண்ணா,

:) :) :)

**********************************

@பித்தன் அண்ணா,

நன்றி நன்றி :) :)

***********************************
@விஜய் அண்ணா,

/*விருது எனக்கா அல்லது வேறு யாராவது விஜய் இருக்காரா*/

அவர் வேறு ஒரு அண்ணா, அண்ணா.. :) முதல் வருகைக்கு நன்றி :)

*********************************

@கார்த்திக்,

:) :) :)

**********************************

@பாலாசி அண்ணா,

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா :)

***********************************

@கிஷோர்,

:) :) :)

***********************************

@பாலா அண்ணா,

:) :) :)

***********************************

@சாமி,

:) :) :)

***********************************

@விஜய் அண்ணா,

:) :) :)

***********************************

@எவனோ ஒருவன்,

நன்றி நன்றி :) :) :)

***********************************

@ராஜ்,

நன்றி நன்றி... :) :)

**********************************

@உழவன் அண்ணா,

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா :)

**********************************

@கேபிள் சங்கர் அண்ணா,

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா :)