செவ்வாய், அக்டோபர் 27, 2009

மதியின் மதிநுட்பம் - I

நான் முன்பே சொன்னது போல திரு.மதி அவர்கள் வரைந்த, அதில் நான் ரசித்த கார்ட்டூன்களை பதிவாக போடுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். மதி அவர்களின் ஸ்பெஷாலிடி என்னவெனில், நாம் நினைப்பதை ஒரு நகைச்சுவையாக, நக்கலாக சொல்வது. சரி என்சாய் பண்ணுங்க.

பின்வருவன அவர் 2006-ம் ஆண்டு அப்போது வெளியான படங்களை அடிப்படையாக கொண்டு வரைந்தது.

பின்வருவன அவரது சமீபத்திய கார்ட்டூன்கள்:

மற்றொரு பதிவில் அவரது இன்னும் சில சமீபத்திய மற்றும் கிளாசிக் கார்ட்டூன்களை பகிர்ந்து கொள்கிறேன்.

11 பேர் என்ன சொன்னாங்கனா:

G3 சொன்னது…

Me the firstae :D

G3 சொன்னது…

Ellamae sema nachchu :)))

shri ramesh sadasivam சொன்னது…

கார்டூன்ஸ் எல்லாம் அருமை. என்ன கிண்டல் பண்ணி என்ன, சம்பந்தட்டவங்களுக்கு கொஞ்சம் ரோஷம் வந்தா நல்லாருக்கும். :)

An alien Earthling சொன்னது…

Sooooper cartoongal!

Eezha Thamizhargalin nilamai Inavukkum mattumalla, manidha kulathukke oru vekka kaedu!

எவனோ ஒருவன் சொன்னது…

மதியின் கார்டீன்கள் நல்லாயிருக்கு கனகு.

என்னது ரோஷமா?

Rajalakshmi Pakkirisamy சொன்னது…

Niceeeee

r.selvakkumar சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Karthik சொன்னது…

kalakkal kanagu.. :))

ஹேமா சொன்னது…

ஓ...இந்தத் துறையில கூடக் கலக்குறாங்களே !மதி அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டுக்களும்.நன்றி கனகு.

kanagu சொன்னது…

@ஜி3 அக்கா,

/*Ellamae sema nachchu :)))*/

:))))

***********************************

@ரமேஷ் அண்ணா,

/*சம்பந்தட்டவங்களுக்கு கொஞ்சம் ரோஷம் வந்தா நல்லாருக்கும். :)*/

ரோஷம்-னா என்னனு கேக்குறாங்க.. என்ன சொல்றது????

***********************************

@ராஜ்

/*Eezha Thamizhargalin nilamai Inavukkum mattumalla, manidha kulathukke oru vekka kaedu!*/

:((((((((9

**********************************

@எவனோ ஒருவன்,

/*மதியின் கார்டீன்கள் நல்லாயிருக்கு கனகு.*/

:)))))))))))

***********************************

@இராஜலக்‌ஷ்மி,

:))))))

***********************************

@செல்வக்குமார்,

வாங்க.. வாங.. முதல் வருகைக்கு நன்றி.. :)

:)))

***********************************

@கார்த்திக்,

:))))))

***********************************

@ஹேமா,

அவரின் கார்ட்டூன் எல்லாமே அருமயாக இருக்கும்.. :) :) தினமணி பத்திரிக்கைக்காக வரைபவர் :)

கிறுக்கல் கிறுக்கன் சொன்னது…

கலக்கல்